Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பகடி வதைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகடி வதைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது

ஷா ஆலாம், ஜூலை.11-

பகடி வதைச் செய்பவர்களுக்கு எதிராகக் கடும் தண்டனையை விதிக்கும் 2025 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட குற்றவியல் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் உட்பட நவீன கட்டமைப்பில் அதிகரித்து வரும் பகடி வதைச் சம்பவங்களை நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப கையாளவும், குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கவும் நடப்பு குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்டவர் குற்றம் இழைத்துள்ளார் என்பது நீதிமன்றத்தினால் உறுதிச் செய்யப்படுமானால் அவருக்கு கூடியபட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க இன்று அமலுக்கு வந்துள்ள பகடி வதைச் சட்டம் வகை செய்கிறது என்று சட்டத் சீர்திருத்தம் மீதான பிரதமர் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை