பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் முடக்கியுள்ளது.
பிரபல வர்த்தகர் டத்தோஸ்ரீ சிம் சூ தியாம் சம்பந்தப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டில் ஹம்சா ஜைனுதீன் பெயர் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மற்றும் அவரின் குடும்பம் சார்ந்த அனைவரின் வங்கி கணக்குகளையும் வருமான வரி வாரியம் அதிரடியாக முடக்கியுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


