Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு உதவித் தொகையாக
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு உதவித் தொகையாக

Share:

பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியப்பணத்திலிருந்து 0.75 பங்கு என குறைந்தப்பட்சம் 1500 வெள்ளி வரை ஹரிராயா பெருநாளுக்கான சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளதாக பினாங்கு அரசு முதல்வர் சௌ கோன் இயோவ் அறிவித்தார்.

இந்தச் சிறப்பு உதவி தொகை வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி, அரசாங்க ஊழியர்களின் வங்கியில் செலுத்தப்படும் என அவர் மேலும் கூறினார். மேலும், 2030-ல் பினாங்கு மாநிலம் ஒரு சிறந்த தலைமைத்துவம் கொண்ட மாநிலமாக திகழ்வதற்கும் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு, ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புவதால் இந்த உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் கூரினார்.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு