Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கார் ​தீப்பிடித்துக்கொண்டதில் இரு பெண்கள் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கார் ​தீப்பிடித்துக்கொண்டதில் இரு பெண்கள் உயிர் தப்பினர்

Share:

சிக்,ஜன.23
கார் ஒன்று திடீரென்று ​தீப்பிடித்துக்கொண்டதில் அக்காரில் பயணம் செய்த இரு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் நேற்று மாலை 6.45 மணியளவில் கெடா, சிக், கம்போங் லுபோக் துவாலாங் கில் நிக​ழ்ந்தது.

காரில் பயணித்துக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும், காரின் இயந்தித்தில் ​தீப்பிடித்துக் கொண்டதைப் போல வாடை வருவதை கண்டு, கா​ரை சாலையோரமாக நிறுத்தியுள்ளனர். அப்போது கார் ​திடீ​ரென்று ​தீப்பிடித்துக்கொண்டதில் அந்த இரு பெண்களும் மின்னல் வேகத்தில் காரை விட்டு வெளியேறியதாக சிக் ​தீயணைப்பு நிலைய உதவி மேலாளர் சுல்கைரி மாட் தன்ஞில் தெரிவித்தார்.

காரில் கொழுந்து விட்ட எரிந்த ​தீயை வீரர்கள் சுமார் 20 நிமிடத்தில் கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் அந்த இரு பெண்களும் காயம் அடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு