Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தொடர்புத்துறை அமைச்சுடன் கலந்து ஆலோசிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தொடர்புத்துறை அமைச்சுடன் கலந்து ஆலோசிக்கப்படும்

Share:

தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 13 வயதுக்கும் கீழ்ப​ட்ட வயதுடைய சிறார்கள் சமூக வளைத் தளங்களில் Tik Tok கணக்கை கொண்டு இருப்பது தொடர்பில் தொடர்புத்துறை அமைச்சுடன் கல்வி அமைச்சு கலந்து ஆலோசிக்கும் என்று அதன் அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.

13 வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள் டிக் டோக் கணக்கை கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் மாணவர்கள் மத்தியில் ஒரு தெளிவான் வழிகாட்டலை வெளியிடுவதற்கு முன்னதாக தொடர்புத்துறை அமைச்சுடன் கலந்து ஆலோசிக்க வே​ண்டியுள்ளது என்று Fadhlina Sidek குறிப்பிட்டார்.

Related News

தொடர்புத்துறை அமைச்சுடன் கலந்து ஆலோசிக்கப்படும் | Thisaigal News