Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் airlines அவசர தரை இறக்கம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் airlines அவசர தரை இறக்கம்

Share:

சிங்கப்பூரிலிருந்து shangai யை நோக்கி சென்றுக்கொண்டிருந்த singapore airlines க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, தீப்பிடித்துக்கொண்டதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து hong kong விமான நிலையத்தில் அவரசமாக தரையிறங்கியது. இச்சம்பவம் நேற்றிரவு 10.50 மணியளவில் நிகழ்ந்தது.

boeing 747 ரகத்திலான அந்த விமானத்தின் cabin பகுதியில் தீப்பற்றிக் கொண்டதாக சமிக்ஞை விளக்கு எறியத் தொடங்கியதைத் தொடர்ந்து, எச்சரிக்கையான விமானி, hong kong கில் விமானத்தை அவசரமாக தரை இறக்குவதென முடிவுச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியப் பின்னர், சோதனை செய்யப்பட்ட போது, அது தீ ஏற்பட்டதற்கான தவறான சமிக்ஞை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Related News