தனது நண்பருடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் ஒருவரை முதலை தாக்கியது. இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் கோத்தா பெலூட், மந்தனனி படகுத்துறையில் நிகழ்ந்தது.
20 வயது யுஸ்ரி டுல்பி என்பவரே இச்சம்பவத்தில் முதலையின் தாக்கதலுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது. அவரின் உடல் இதுவரைக் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த 25 வீரர்கள் அந்த இளைஞரின் உடலை தேடி சம்பந்தப்பட்ட ஆற்றில் முகாமிட்டுள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


