முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை "குட்டி" என்று பெயரை பயன்படுத்தியதற்காக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட ஹமிடிக்கு எதிராக அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரணை செய்யவிருந்த நீதிபதி, பினாங்கிற்கு பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ளதால் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துன் மகாதீரின் வழக்கறிஞர் மியோர் நோர் ஹைதிர் சுஹைமி தெரிவித்தார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து


