Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பகாங் அரசு ஊழியர்களுக்கு ஒன்றரை மாத போனஸ்
தற்போதைய செய்திகள்

பகாங் அரசு ஊழியர்களுக்கு ஒன்றரை மாத போனஸ்

Share:

பகாங் மாநில அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு ஊக்குவிப்பித் தொகையாக குறைந்தது 2 ஆயிரம் வெள்ளி அல்லது ஒன்றரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பகாங் மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கையை இன்று அம்மாநில சட்டமன்றத்தில் வாசிக்கும்போது, இந்த அறிவிப்பை அவர் செய்தார்.

இதற்காக மொத்தம் 39.6 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு