Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருக்கு லஞ்சம் கொடுத்தேனா?
தற்போதைய செய்திகள்

மாமன்னருக்கு லஞ்சம் கொடுத்தேனா?

Share:

கோலாலம்பூர்,ஜன.10
மாமன்னருக்கு 50 கோடி வெள்ளி முதல் 100 கோடி வெள்ளி வரையில் தாம் லஞ்சம் கொடுத்ததாக கூறும் தரப்பினர், அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று கேட்டுக்கொண்டார்.

தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள துணிவில்லாத கோழைகள்தான் தமக்கு எதிராக இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்த முடியும் என்று துன் மகாதீர் வர்ணித்தார்.

அன்வார் இப்ராஹிமைப் போலவே மற்றவர்களும் தமக்கு எதிராக அவதூறான குற்றச்சசாட்டை கூறி வருகின்றனர் என்று மகாதீர் குறிப்பிட்டார். தம்மிடம் கோடிக்கணக்கான வெள்ளி பணம் இருப்பதாக அன்வார் கூறி வருகிறார். ஆனால், அதற்கான ஆதாரத்தை அவர் இன்று வரையில் நிரூபிக்கவில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்