Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எனது அதிகாரிகளைக் கண்காணிக்க முடியும்
தற்போதைய செய்திகள்

எனது அதிகாரிகளைக் கண்காணிக்க முடியும்

Share:

தமது அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர், ஃபமி பட்சில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் கேட்டுக்கொண்டார்.

தமது அலுவலகத்தில் எந்தவொரு மோசடிகளும் நடைபெற வில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளின் மீது சோதனை மேற்கொள்ள, எஸ்.பி.ஆர்.எம். தங்களின் கடமைகளைச் செய்ய சுதந்திரமாக செயல்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News