Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தொழுநோய் கண்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக கண்டு பிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாபிலா, பிப்.20-

நெகிரி செம்பிலானில் கோலாபிலாவில் ஓராங் அஸ்லி பூர்வகுடி சமூகங்கள் வசிக்கும் இரண்டு கிராமங்களில தொழுநோய் கண்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. குஷ்ட நோய் என்று அழைக்கப்படும் தொழுநோயினால் அந்த பூர்வகுடி கிராமத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்பது புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

அந்த பூர்வக்குடி கிராமங்களின் அருகில் வீற்றிருக்கும் Jeram Tengkek Eco Park உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அறிவித்துள்ளார்.

கிராமங்களிலிருந்து தொழு நோய் பரவி விடாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொழு நோயினால் அவதியுற்று வந்ததாக கூறப்படும் அந்த பூர்வகுடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு ஒரு வார காலமாக கடுங்காய்ச்சல் கண்ட நிலையில் அவர் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை