Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 95, 97 விலை நிலைநிறுத்தம்
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 95, 97 விலை நிலைநிறுத்தம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.15-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 ஆகியவற்றின் விலைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

உதவித்தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசாகவும், பெட்ரோல் ரோன் 97, மூன்று ரிங்கிட் 18 காசாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.

இதே போன்று தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 2 ரிங்கிட் 93 காசுக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை