Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கில் பதற்றம்: விழிப்புடன் இருக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம்: விழிப்புடன் இருக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.28-

மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கத்தாரில் வசிக்கும் மலேசியர்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் டோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கத்தார் அதிகாரிகள் மற்றும் மலேசியத் தூதரகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் மட்டுமே தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு