Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மந்திரி புசார் கழகத்தின் இரு முக்கிய அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

மந்திரி புசார் கழகத்தின் இரு முக்கிய அதிகாரிகள் கைது

Share:

மாநிலம் ஒன்றின் அரிய மண் கனிம வகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் மந்திரி புசார் கழகத்தின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரியையும், அந்த கழகத்தின் பெண் நிர்வாகியையும் மலேசிய ஊழ​ல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது​ செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று எஸ் பி ஆர் எம் ​வெளியிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலம் என்று நம்பப்படுகிறது. அந்த மாநிலத்தில் அரிய மண் வகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மைய காலமாக செய்திகள் ​வெளியாகியுள்ள நிலையில் எஸ் பி ஆர் எம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related News