Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அதிகரித்து வரும் ஜொகூர் வெள்ளப்பெருக்கு
தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் ஜொகூர் வெள்ளப்பெருக்கு

Share:

ஜொகூர் பாரு, ஜன - 8

ஜொகூரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,417 ஆக உயர்வு கண்டுள்ளன. வெள்ளத்தில் பாதிப்படைந்த 6 இடங்களில் உள்ளவர்கள் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா திங்கி இருப்பிடம் மேலும் வெள்ளத்தால் பாதிப்படைந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை குழுத்தலைவர் தான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.

நிலவரப்படி, இன்று காலை 10 மணி வரையில் கோத்தா திங்கியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 24 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அஸ்மி ரொஹானிஅறிவித்தார்.

ஜொகூர் பாரு,குலாய்,பொந்தியான், பத்து பாஹாட், முவார் மற்றும் தங்காக் ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என மஞ்சள் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்