Oct 14, 2026
Thisaigal NewsYouTube

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட15 பேர் நாடு திரும்பினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

புக்கிட் காயு ஹீத்தாம், பிப்.24-

மியான்மார் நாட்டில் உள்ள வாய்ப்பு மோசடிக் கும்பலின் வலையில் சிக்கிய 15 மலேசியர்கள் இன்று நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.

மேல் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் அரச மலேசிய போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் திருப்பி அனுப்புவதற்கு தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வசதி செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மியான்மார் அதிகாரிகளால் தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் அவர்களுக்கு உடனடி உதவியை வழங்கியதாக அது கூறியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு