Sep 23, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!
தற்போதைய செய்திகள்

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

Share:

முன்னாள் தலைமை நீதிபதி துன் முகமது யூசோஃப் சின் (Eusoff Chin) இன்று அதிகாலை 1 மணியளவில் தனது 91-வது வயதில் காலமானார். இத்தகவலை அவரது மகள் சுலியானா மற்றும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் இரண்டாவது தலைமை நீதிபதியாக 1994 செப்டம்பர் முதல் 2000 டிசம்பர் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க பணியாற்றிய இவரது மறைவு நீதித்துறைக்கு பெரும் இழப்பாகும்.

அன்னாரின் இறுதிச் சடங்கு தொழுகை கிளானா ஜெயாவிலுள்ள அல்-ஹிடாயா பள்ளிவாசலில் நடைபெற்ற பின்னர், கோத்தா டாமன்சாரா பிரிவு 9-ல் உள்ள இஸ்லாமிய மையத்து கொல்லையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்