May 27, 2026
Thisaigal NewsYouTube
பிரபல நகைச்சுவை நடிகருக்கு ஜெட்டாவில் சிறை
தற்போதைய செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகருக்கு ஜெட்டாவில் சிறை

Share:

ஜன.2-

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக சவூதி அரேபியா, ஜெட்டாவில் பிடிபட்ட பிரபல மலேசிய நடிகர் ஒருவருக்கு அந்நாட்டில் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிடிபட்ட அந்த நகைச்சுவை நடிகருக்கு எதிரான விசாரணை நவம்பர் மாதம் தொடங்கியது.

அந்த நடிகரின் நன்னடத்தையைப்பொறுத்து அவர் தண்டனை காலத்திற்கு முன்பே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக ரியாத்தில் உள்ள மலேசிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Related News