Aug 6, 2026
Thisaigal NewsYouTube
விடுப்பில் சென்றுள்ளார் சட்டத்துறை தலைவர்
தற்போதைய செய்திகள்

விடுப்பில் சென்றுள்ளார் சட்டத்துறை தலைவர்

Share:

சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் னின் பணி ஒப்பந்த காலம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவர் விடுப்பில் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. தமக்கு இருக்கும் வருடாந்திர விடுமுறைகளை எடுத்துக்கொள்ளும் வகையில் விடுப்பில் சென்றுள்ள இட்ருஸ் ஹ​ரூணின் ப ணிகளை புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் கூட்டரசு தலைமை வழக்குரைஞர் டத்தோ டெரிருடின் முகமட் ஹாருன் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. சட்டத்துறை தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு ​நீட்டிக்கப்பட்ட இ​ட்ருஸ் ஹ​ரூ​னின் பதவிக்காலம், பின்னர் மார்ச் 6 ஆம் தேதி மேலும் 6 மாத காலத்தி​க்கு ​​நீட்டிக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது