Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவனும் மனைவியும் ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவனும் மனைவியும் ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Share:

கெமாமன்,ஜூலை 14-

6 வயது மற்றும் 7 வயது சிறார்களை சித்ரவதைக்கும் உட்படுத்திய கணவன் மனைவி இருவரையும் போலீசார் 6 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்து உள்ளனர் என்று கெமாமன் வட்டார பொலீஸ் தலைவர் , Superintendan Hanyan Ramlan தெரிவித்தார்.

Kampung Jabur Kubur-ல் வசித்து வரும் அந்த இளம் தம்பதியினர், நேற்று மாலை மணி 5.00 மணியளவில் இரு சிறார்களையும் வீட்டில் அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட இரு சிறுவர்காளும் கெமாமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்