அரிசி விலையேற்றம், அரிசி தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில் அரிசியை பதுக்கி வைக்கும் நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரிசியின் தேவையும், விநியோகமும் மக்களுக்காகவே தவிர பதுக்கி வைப்பதற்காக அல்ல என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டு பிடிக்கப்ப்டடால் எவ்வித தயவு தாட்சனையின்றி நேரடியாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


