Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வங்கிகள் பொறுப்பாக இருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கும் புகார்களை விசாரிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

வங்கிகள் பொறுப்பாக இருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கும் புகார்களை விசாரிக்க வேண்டும்

Share:

மலாக்கா,ஜூலை 12-

தொடர்பாக பெறப்படும் புகார்களை வங்கி அதிகாரிகள், வகுக்கப்பட்டுள்ள SOP எனப்படும் செயல்முறை வரையறை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறி உள்ளார்.

வங்கியில், சரியான விதிமுறைகளை பின்பற்றி பணத்தை எடுக்காத பயனீட்டாளர்களின் செயல்களை குறித்து வங்கி விசாரணை செய்ய வேண்டும். அதே சமயம் அறியாமல் செய்த அதவறாக இருக்காமல், அது சந்தேகத்திற்குரிய செயலாக இருப்பின் அது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணைச் செய்ய தவறிவிடக் கூடாது என துணை அமைச்சரர் மேலும் கூறினார்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்