Jul 30, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்  தோற்றத்திற்கு  களங்கம் ஏற்படலாம் 
தற்போதைய செய்திகள்

போலீஸ்  தோற்றத்திற்கு  களங்கம் ஏற்படலாம் 

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-

செய்தி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மலேசியா கினி-யின் மூன்று நிருபர்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள புகாரினால் போலீஸ் துரையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

அரச மலேசிய போலீஸ் படையில் உயர் பதவி வகித்து வரும் அதிகாரிகள் சிலர் ,பணியிடம் மாற்றப்படலாம் என்றும் , மிகப்பெரிய சீரமைப்பு நடைபெறலாம் என்றும் ,மலேசிய கினி செய்தி வெளியிட்டு இருந்தது.

இதன் தொடர்பில் அந்த செய்தி தள நிறுவனத்தின் மூன்று நிருபர்கள் ,போலீஸ் விசாரணைக்கு ஆளாகி வருகின்றனர் .

ஆருடன் தன்மையில் செய்தி வெளியிடுவது மிகப்பெரிய குற்றமா ? என்று நாட்டில் நனிசிறந்த விருதைப்பெற்றவரான மூத்தப்பத்திரிக்கையாளர் ஜோஹன் ஜாபர் வினவியுள்ளார் .

தங்கள் செய்தியில் ஆருடத்தன்மையில் செய்தி வெளியிடுவது என்பது பத்திரிகைத்துறையில் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையாகும்

அமைச்சரவையில் ஏற்படக் கூடிய மாற்றம் குறித்து தகவல் சாதனங்கள் பல முறை ஆருடத்தன்மையில் செய்தி வெளியிட்டுள்ளன . ஆனால், அந்த செய்தி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இதுவரையில் கேள்வி எழுதப்படவில்லை .போலீஸ் துறை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்று ஜோஹன் ஜாபர் வினவினார்

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை