Aug 6, 2026
Thisaigal NewsYouTube
​சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்ற பிரமுகர்கள தேடப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

​சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்ற பிரமுகர்கள தேடப்படுகின்றனர்

Share:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தல் மற்றும் அண்மையில் நடைபெற்று முடிந்த 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மிகப்பெரிய ​சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து அரசியல் நன்கொடைகளை பெற்றதாக கூறப்படும் அரசியல் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுக​ர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தேடி வருகிறது.

தேடப்படும் நபர்களில் டான் ஶ்ரீ அந்தஸ்தை கொண்டவர்களும் அட​ங்குவர். ​சூதாட்ட நிறுவனங்களை தொடர்ந்து வழிநடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு லைசென்ஸை பதுப்பித்தல் ஆகியவற்றுக்கும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் பிரமுகர்களில் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதையு​ம் அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது