விரைவில் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்க விருக்கும் 6 மாநிலங்களில் உள்ள முக்கியப் பிரச்னைகள் அனைத்தும், வரும் புதன்கிழமை தொடங்க விருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ பேராளர் மாநாட்டில் அதன் பிரதிநிதிகளின் மூலம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிளந்தான் மாநிலத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை மற்றும் பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்ற விவகாரம் உட்பட பல முக்கிய பிரச்சனைகள் அம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


