Oct 15, 2026
Thisaigal NewsYouTube

அந்த கொள்ளையன் பிடிபட்டான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த கொள்ளையன் பிடிபட்டான்

ஜோகூர்பாரு, டிச. 28-

ஜோகூர்பாரு, ஸ்கூடாய், தாமான் நேசாவில் வீடு புகுந்து நிகழ்த்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பின்னிரவு 12.18 மணியளவில் பெறபட்ட போலீஸ் புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்ததில் 32 வயது நபர் பிடிபட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்விர் சிங் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு மாது, விலை உயர்ந்த ஆபரணங்களை இழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பல்விர் சிங் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்