Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள் - 97 பேருக்கு சிறப்புப் பட்டங்கள்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள் - 97 பேருக்கு சிறப்புப் பட்டங்கள்

Share:

இன்று மாட்சிமை தாங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு 97 பேருக்கு சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

முதன்மையாக. பேரரசியார் துன்கு அசிசா அமினா மைமுனா இஸ்கன்டரியாவிற்கு டர்ஜா சிலாங்கூர் மாநில அரசப் பட்டமான கெராபோட் சிலாங்கூர் யாங் ஆமாட் டிஹொர்மாத்தி (D.K.). வழங்கப்பட்டது.

மேலும், ஆயுதப்படைத் தளபதி ஜெனெரல் தான் ஶ்ரீ முஹமாட் எபி ரஹ்மான், தேசியக் காவல் படையின் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின், YTL Power International Bhd,
நிர்வாக இயக்குநர் டத்தோ யொ சியோக் ஹோங்ஆகி பட்டம் வழங்கப்பட்டது.

Related News