கோலாலம்பூர், அக்டோபர்.09-
மின்சார இடையூறினால் இன்று நிலைக்குத்திய கிளானா ஜெயாவிற்கான எல்ஆர்டி ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது என்று ரெபிட் கேஎல் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுனிவெர்சிட்டிக்கும், அப்துல்லா ஹூக்குமிற்கும் ஏற்பட்ட இந்த இடையூறு பிற்பகலில் வழக்கத்திற்குத் திரும்பியதாக அது குறிப்பிட்டுள்ளது.








