மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுவரும் ஷா ஆலாம் பகுதியை மேம்படுத்துவதுதான் தனது தலையாள கடமை என அன்மையில் நடைபெற்ற சட்டமற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பத்து தீகா ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் அல் ரஷித் ஹரோன் கூறினார்.
ஷா ஆலாம் பகுதிகளில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பிரச்சனை தொடர்பாக தான் ஷா ஆலாம் நகராண்மை கழகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கான தீர்வு வழிமுறைகளை கண்டறிய உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அதனை தொடர்ந்து, ஷா ஆலாம் வட்டரத்தில் வசித்து வரும் இளைஞர்களின் பொருளாதரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் தாம் தீவிரமாக ஈடுபடப்போவதாக டேனியல் அல் ரஷித் ஹரோன் கூறினார்.








