Jul 6, 2026
Thisaigal NewsYouTube
75 வீடுகள் கடும் சேதம், கூரைகள் பறந்தன
தற்போதைய செய்திகள்

75 வீடுகள் கடும் சேதம், கூரைகள் பறந்தன

Share:

தெமர்லோ, ஜூன்.10-

நேற்று மாலையில் பெய்த கனத்த மழை மற்றும் புயலில் பகாங், தெமர்லோவில் 75 வீடுகள் கடுமையாக சேதமுற்றன.

மாலை 5 மணிக்கு வீசிய இந்த புயலில் தெமர்லோ, தாமான் ஶ்ரீ கெரினாவ், கம்போங் பூலாவ் தெராப், தாமான் பாமா காசி, தாமான் பூலாய் பிஸ்தாரி மற்றும் கம்போங் ஜாலான் மாரான் பத்து 4 ½ ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக தெமர்லோ பேரிடர் நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.

எனினும் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!