Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புகை​மூட்டப் பிரச்னையை அலட்சியம் காட்ட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

புகை​மூட்டப் பிரச்னையை அலட்சியம் காட்ட வேண்டாம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் புகை​மூட்​ட​ம் ஏற்பட்டுள்ள வேளையில் அதனை மக்கள் அலட்சியமாக கருதி விட வேண்டாம் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது. புகை​மூட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாகும். முடிந்தளவில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளுமாறு நெகிரி செம்பிலான் மாநில மக்களுக்கு மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷித் அறிவுறுத்தியுள்ளார்.

Related News