Oct 20, 2026
Thisaigal NewsYouTube

டி20இல் இவர் தேவையே இல்லை... ருதுராஜ்க்கு ஏன் சான்ஸ் இல்லை - கௌந்தளிக்கும் ரசிகர்கள்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:

IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பல்வேறு பரபரப்பு புகார்களையும் முன்வைத்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு (Ruturaj Gaikwad) இரு தொடர்களிலும் வாய்ப்பு வழங்காதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →