Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி உயிரிழந்தனர்

Share:

மாச்சங் , ஜூலை 06-

மாச்சங், டன்ஹ மேரா -வில் விரிவு பேருந்து ஒன்றுடன் கார் மோதியதில் கணவன், மனைவி உயரிழந்தனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்தது.

காரில் பயணம் செய்த 88 வயது முதியவரும், அவரின் 70 வயது மனைவியும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்