Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

காலணி வாங்கியதில் வெ.5000 இழப்பு

Share:

கோலாலம்பூர், ஜன - 9

இன்ஸ்டாகிராமில் 135 வெள்ளிக்கு மட்டுமே விற்கப்பட்ட னைக் ஏர் ஜோர்டன் காலணியை வாங்க முற்பட்ட ஓர் ஆடவன் ஏமாற்றப்பட்டு 5,000 வெள்ளியை இழந்தார்.

போலீசார் மற்றும் குடியேற்றத்துறையினர்கள் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி கூடுதல் கட்டணம் செலுத்த விற்பனையாளர் தம்மை வலியுறுத்தியதாக அந்நபர் தெரிவித்தார்.

பின் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அந்த 30 வயதுடைய ஆடவர் துன் எச்எஸ் லீ காவல்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை instagram - மில் போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து அந்நபர் காலணியை வாங்க முடிவெடுத்ததாக அறியப்படுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்