கோலாலம்பூர், அக்டோபர்.03
காஸாவிற்கான மலேசியாவின் மனிதாபிமான உதவித் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றுள்ள மலேசிய தன்னார்வாலர்களை இஸ்ரேல் இராணும் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
உதவித் திட்டத்திற்கான வியூகம் மாற்றப்படுவதற்கான சாத்தியத்தையும் பிரதமர் கோடி காட்டியுள்ளார்.








