Aug 7, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழை​​வுத்துறை சோதனையில் 59 பேர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

குடிநுழை​​வுத்துறை சோதனையில் 59 பேர் பிடிபட்டனர்

Share:

மலேசிய குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பேரா, ஊத்தான் மெலிந்தாங் படகுத்துறை அருகில் 59 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுக​​ளை சேர்ந்த 7 முதல் 55 வயதுக்கு உட்பட்ட 59 பேரும் பிடிபட்டதாக பேரா மாநில குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஹப்ட்ஜான் ஹுசைனி தெரிவித்தார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்