Oct 26, 2026
Thisaigal NewsYouTube

வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற இரு வெளிநாட்டவர் கைது !

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற இரு வெளிநாட்டவர் கைது !

கடந்த வெள்ளிக்கிழமை, பாகான் டத்தோ, ருங்குப் அருகே உள்ள Kampung Parit, Sungai Sumun என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்றதாக நம்பப்படும் இரண்டு மியான்மர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நள்ளீரவு 1.00 மணி அளவில் அந்த ஆடவர்கள் சந்தேகிக்கும் படியான நடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பொது மக்களால காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களிடம் முறையான அடையாள ஆவணமும் இல்லை என ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர், Asisten Komisioner Ahmad Adnan Basri தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு