Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நாடு தழுவிய நிலையில் எண்ணெய் பற்றாக்குறை
தற்போதைய செய்திகள்

நாடு தழுவிய நிலையில் எண்ணெய் பற்றாக்குறை

Share:

நாடு தழுவிய நிலையில் சில எண்ணெய் நிலையங்களில் டீசல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை பிரதான எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் டகாங்ஙான் பெர்ஹாட் இன்று உறுதி படுத்தியது.

டீசல் எண்ணெய் பற்றாக்குறை, வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் தொடரும் என்று பெட்ரோனாஸ் டகாங்ஙான் பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எண்ணெய் பற்றாக்குறையினால் சில எண்ணெய் நிலையங்களில் டீசல் கிடைக்காதது குறித்து தனது வாடிக்கையாளர்களிடம் பெட்ரோனாஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு