Oct 11, 2026
Thisaigal NewsYouTube

அலோங் கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றஞ்சாட்டப்படுவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அலோங் கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றஞ்சாட்டப்படுவர்

ஜோகூர் பாரு, மே.27-

லைசென்ஸின்றி பணத்தை வட்டிக்குக் கொடுத்து, கடன் பெற்றவர்களின் வீடுகளில் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தி, மிரட்டி வந்ததாக நம்பப்படும் அலோங் கும்பலைச் சேர்ந்த மூவர் நாளை ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

24 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகள் கடந்த மே 14 ஆம் தேதி ஜோகூர் பாரு வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடனைச் செலுத்தத் தவறியவர்களின் வீடுகளைத் திறக்க முடியாத அளவிற்கு பூட்டுவது, சிறப்புச் சாயம் வீச்சு நடத்துவது, அச்சுறுத்துவது போன்ற குற்றச்செயல்களில் இந்த மூவரும் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை