Love scam எனப்படும் காதல் மோசடியில் சிக்கிய தொழிற்சாலை மேற்பார்வையாளர் ஒருவர், தம்முடைய EPF சேமிப்புப் பணமான ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 601 வெள்ளியை இழந்துள்ளார்.
இணையத்தின் வாயிலாக கடந்த ஆண்டு பிற்பகுதியில் அறிமுகமான மாது ஒருவர் தம்மைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, தமது சேமிப்புப் பணத்தை கபளிக்கரம் புரிந்து விட்டதாக 56 வயதுடைய அந்த மேற்பார்வையாளர், போலீசில் புகார் செய்திருப்பதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் ramli mohammad yusof தெரிவித்தார்.

Related News

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்


