Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளிக்கு தூக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சிகாமட், ஜன.27-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர், சிகாமட்டில் இரண்டு முதியவர்களை பாராங்கினால் வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

39 வயது முகமட் ஹுசாய்ரி ரசாலி என்ற அந்த பால்வெட்டுத் தொழிலாளி, சம்பவம் நிகழும் போது, அவ்விடத்தில் இல்லை என்பதற்கு போதுமான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரின் வாதம் அறிவுக்கு பொருந்தவில்லை என்றும் நீதிபதி சூரிய குமார் டிஜெ போல் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் மாலை 5.50 மணியளவில் சிகமாட், பெக்கான் பூலோ காசாப், ஜாலான் அப்துல்லாவில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் 71 வயது Ku Cheng Abdullah மற்றும் 67 வயது Ng Wan Hong ஆகியோரை வெட்டிக்கொன்றதாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த பால்வெட்டுத் தொழிலாளி குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு