கோலாலம்பூர், ஆகஸ்ட் 18
முறையான ஓட்டுநர் உரிமம், வாகன சாலை வரி மற்றும் காப்பீட்டு ஆவணம் இல்லாமல் 16 வயதுக்குக்குட்பட்ட பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வயது குறைவான பிள்ளைகளைக் கவனிப்பது பெற்றோர்களின் முக்கிய கடமை என்பதைபெண் பயனியை GRAB ஓட்டுநர் கடத்தவில்லை என்பது உறுதி
GRAB e-hailing ஓட்டுநரையும் பயணி ஒருவரையும் உட்படுத்தி சமூக ஊடகங்களில் பரவலான கடத்தல் தொடர்பான தகவல் உண்மையில்லை என்பதைப் போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட GRAB ஓட்டுநர் சாலை சீரமைப்புப் பணியின் காரணமாக தனது பயணியிடம் தெரிவிக்காமல் பாதையை மாற்றியதால் ஏற்பட்ட தவறான புரிதலே அச்சம்பவத்திற்கு காரணம் என்று வடக்கு ஜொகூர் பாரு போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் பல்வீர் சிங் மகிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அச்சமயத்தில், வாகனத்தில் இருந்த பயனியும் பயத்தில் வாகனத்தில் இருந்து வெளியில் குதித்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி, மாலை மணி 4.50-க்கு தாமன் செரோஜா-இல் பெண் பயணியை GRAB ஓட்டுநர் ஒருவர் ஏற்றி சென்றது குறித்து போலிஸ் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ஹன்யா உபா லாலு வான், புகன் நாக் குலிக் - போலிஸ்போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தூஸ்ரீ முகமது யுஸ்ரி ஹாசன் பாஸ்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த புதன்கிழமை, ELMINA BUSINESS PARK சாலையில் WHEELIE சாகசத்தில் ஈடுப்பட்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இரு 13 வயது இளைஞர்களின் பெற்றோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
2019-ஆம் ஜனவரி தொடங்கி கடந்த மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில், முறையான காப்பீடு மற்றும் சாலை வரி இல்லாத வாகனங்களை உட்படுத்தி 46 ஆயிரத்து 571 சாலை விபத்து சம்பவங்கள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.








