Sep 27, 2026
Thisaigal NewsYouTube
திடீர் தடம் மாற்றத்தால் கார் தீப்பிடித்து ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

திடீர் தடம் மாற்றத்தால் கார் தீப்பிடித்து ஓட்டுநர் பலி

Share:

பின்னால் வந்த லாரி மீது கார் மோதியதில், இரண்டு வாகனங்களும் திடீரெனத் தீப்பற்றி எரிந்தன. நேற்று காலை ஜாலான் மீரி பைபாஸ் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், ஸ்போர்ட்ஸ் கூப் காரை ஓட்டி வந்த 40 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சோகமான விபத்து குறித்து மிரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெர்மிஜெயா -விலிருந்து மிரி விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ஸ்போர்ட்ஸ் கார், திடீரென வலது பக்கப் பாதையிலிருந்து இடது பக்கத்திற்கு மாறியதாகத் தெரிகிறது. அப்போது பின்னால் வந்த லாரி மீது கார் மோதியதில், இரண்டு வாகனங்களும் திடீரெனத் தீப்பற்றி எரிந்தன. காரின் உள்ளே சிக்கிக்கொண்ட ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், 34 வயதுடைய லாரி ஓட்டுநர் காயமின்றித் தப்பியதாக மீரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழூ விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்