Jul 29, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேரத்திற்குள் PBAPP வேலையை முடிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

24 மணி நேரத்திற்குள் PBAPP வேலையை முடிக்க வேண்டும்

Share:

பட்டர்வொர்த், ஜன - 10

பினாங்கில் இன்று முதல் அட்டவணையிடப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் தடைக்கு பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) மூன்று முக்கிய கூறுகளை கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.

சுங்ஙாய் டுவா நீர் சுத்திகரிப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் 22 தடுப்பு பராமரிப்பு திட்டங்களையும் 24 மணி நேரத்திற்குள் PBAPP முடிக்க வேண்டும் என்று பினாங்கு அமைச்சர் சொவ் கொன் யொ கேட்டு கொண்டார்.

நாளை, வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் அனைத்து செயலிழப்புகளும் வழக்க நிலைக்கு திரும்ப வேண்டும் என்று சொவ் கொன் யொ தெரிவித்தார்.

பெரியளவில் பாதிப்பு எதுவும் இல்லாததால் PBAPP ஏற்கனவே அறிவித்தப்படி நான்கு நாள் வரை குடிநீர் விநியோகத்தை தடை செய்யாமல் 1 நாளைக்குள் பணியை முடிக்குமாறு சொவ் கொன் யொ அறிவித்தார்.

குறுகிய காலத்தில் சரி செய்யமுடியவில்லை என்றால் PBAPP முன்கூட்டியே அறிவிக்குமாறு சுங்ஙாய் டுவா, LRA -விற்கு சென்றிருந்த போது செய்தியாளர் கூட்டத்தில் நேற்று அவர் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்