Jul 31, 2026
Thisaigal NewsYouTube
துயர் துடைப்பு மையங்கள் கோவிட்-19 தொற்றுப் பரவல்
தற்போதைய செய்திகள்

துயர் துடைப்பு மையங்கள் கோவிட்-19 தொற்றுப் பரவல்

Share:

கிளாந்தான் ,திரங்கானு மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையங்களில் கோவிட்-19 நோய்ப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி 20 பேருக்கு அந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுல்கிஃபலி அகமாட் தெரிவித்தார்.

கிளாந்தானில் 15 பேருக்கும் திரங்கானுவில் 5 ஒஏருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை பாதிப்பில் 17 பேரும்
மூன்றாம் நிலை பாதிப்பில் 2 பேரும்
நான்காம் நிலை பாதிப்பில் ஒருவரும் பட்டியலிட்பட்டுள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், 123 மனநல உதவிகளையும் சுகாதாரப் பணியாளர் வழங்கி வருவதாக அமைச்சர் சுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை