Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நெரிசல் கட்டணத்திற்கு முன்னதாக சாலைத் தரத்தை மேம்படுத்துவீர்

Share:

ஷா ஆலாம், பிப்.28-

கோலாலம்பூர் மாநகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு நெரிசல் கட்டணம் விதிக்கப்படும் உத்தேசப் பரிந்துரையை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொது போக்குவரத்து முறை தரத்தை உயர்த்துமாறு அரசாங்கத்திற்கு மசீச இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

பொது போக்குவரத்து உள்கட்டமைப்பு விரிவான முறையில் முதலில் சரி செய்யப்பட வேண்டும். இதில் வழக்கமான பராமரிப்பை உறுதி செய்தல் மற்றும் சேவை இடையூறுகளைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மசீச. இளைஞர் பிரிவுத் தலைவர் மைக் சோங் யியூ சுவான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை