Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கெத்தும் பானத்தை விநியோகித்த போலீஸ்காரர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

கெத்தும் பானத்தை விநியோகித்த போலீஸ்காரர்கள் பிடிபட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜன -10

கெத்தும் பானத்தை விநியோகித்து, விற்கும் இரு வெவ்வேறு நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு நபர்களில் 6 போலீஸ்காரர்கள் அடங்குவர்.

கடந்த வியாழக்கிழமை ஜாலான் பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் நான்கு காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக ப்ரிக்ஃபீல்ட், மாவட்ட போலீஸ் தலைவர் அமிஹிசாம் அப்துல் தெரிவித்தார்.

24 க்கும் 38க்கும் உட்பட்ட வயதுடைய போலீஸ்காரர்களிடமிருந்து 13,500 மில்லிமீட்டர் கெத்தும் பானம் தடுத்து வைக்கப்பட்டதுடன் 420 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக அமிஹிசாம் அப்துல் கூறினார்.

கெத்தும் இலைகளை செயல்முறை படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் உடன் 1,200 வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கோலாலம்பூர் போலீஸ் படை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமிஹிசாம் அப்துல் அறிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்