Jul 31, 2026
Thisaigal NewsYouTube
Papagomoவைக் கைது செய்ய வில்லை.
தற்போதைய செய்திகள்

Papagomoவைக் கைது செய்ய வில்லை.

Share:

நேற்று, பாபாகோமோ என்று அழைக்கப்படும் வான் முஹமாட் அஸ்ரி வான் டெரிஸ் ஐ காவல் துறை கைது செய்ததாக வந்த தகவலில் உண்மையில்லை என தேசியக் காவல் துறை தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்தார்.

Papagomo காவல் துறையால் கைது செய்யப்பட்டதாக இணையவாசியான ராஜ பெத்ரா ராஜா கமாருடின் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

டிக்டோக் எனப்படும் சமூக ஊடகத்தில் நேரலையில் Papagomo இருந்த போது, காவல் துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது.

Related News