Jul 29, 2026
Thisaigal NewsYouTube
UMS நீர் பிரச்னையை குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

UMS நீர் பிரச்னையை குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்

Share:

புத்ராஜெயா, ஜன - 9

மலேசிய சபா பல்கலைக்கழத்தில் நீர் பிரச்னையை தவிர்ப்பதற்கு கடந்த ஆண்டு 3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒதுக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.

கடந்த ஆண்டு UMS-சிற்கு சென்றிருந்த போது நீர் வசதி இல்லாததால் குளிக்கமுடியவில்லை என்று சில மாணவர்கள் அளித்திருந்த புகாரை தொடர்ந்து ஓர் ஒதுக்கீட்டை அப்பல்கலைக்கழகத்திற்கு கொடுத்ததாக பிரதமர் அன்வார் கூறினார்.

உயர்க்கல்வி அமைச்சகம் 2 மில்லியன் வெள்ளி கூடுதலாக ஒதுக்கியிருப்பதாக நேற்று உயர்கல்வி அமைச்சர், டத்தோஶ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காடிர் அறிவித்தார்.
இதுவரையில் தண்ணீர் பிரச்னை தீர்க்க எந்த அளவிற்கு முடிவுகள் எடுக்கபட்டுள்ளன என்பதை கண்டறிய விரிவான அறிக்கையை கேற்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்